news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டிரம்ப் அறிவிப்பால் முட்டை விலை சரிவு?... தமிழ்நாட்டில் விலை குறையுமா? உயருமா?
tv

Also Watch

tv

Read this

டிரம்ப் அறிவிப்பால் முட்டை விலை சரிவு?... தமிழ்நாட்டில் விலை குறையுமா? உயருமா?

நாமக்கல்

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
egg price

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படவேண்டிய முட்டைகள் தேக்கமடைந்து, விலை குறைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால், அதற்கு நேர் மாறாக முட்டை விலை எதிர்வரும் காலங்களில் உயருவதற்கே அதிக வாய்ப்பிருப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
6 hrs 56 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved