Also Watch
Read this
By: Web Team

நாமக்கலில் பொதுவழித்தட ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்லவழி கரடு காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி, பூர்விகமாக அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் கண்ணன் கலையரசி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் புவனேஸ்வரி குறைதீர் கூட்டத்தில் புகாரளித்தார்.