news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் மீட்பு... இரவு முழுவதும் தவித்த இளைஞர் காலையில் மீட்கப்பட்டார்
tv

Also Watch

tv

Read this

பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் மீட்பு... இரவு முழுவதும் தவித்த இளைஞர் காலையில் மீட்கப்பட்டார்

சில்லமரத்துப்பட்டி, தேனி

152

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Theni

தேனி மாவட்டம் போடி அருகே நீரில்லாத சுமார் 150 அடி ஆழ பாழடைந்த கிணற்றில் விழுந்து இரவு முழுவதும் தவித்த இளைஞரை, தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த விஜயபாரதி, அரசு மேல்நிலைப்பள்ளி அருகே குப்பைக் கொட்டும் இடமாக மாறிய கிணற்று பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

விழுந்தவுடன் மயங்கிய விஜயபாரதி, காலையில் கண்விழித்து அபயக்குரல் எழுப்பியதையடுத்து மீட்கப்பட்டார்.

கிணற்றையொட்டி அரசுப்பள்ளியின் சுவர் உள்ள நிலையில், மண்சரிவு ஏற்படும்போது பள்ளி கட்டடம் இடித்து விழும் அபாயம் உள்ளதால் கிணற்றை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதையும் படியுங்கள் : வைகை அணையில் இருந்து 900 கன அடி தண்ணீர் திறப்பு... மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக திறப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

1
1 hr 3 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau