news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home educationnews 1 முதல் 12-ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு..
tv

Also Watch

tv

Read this

1 முதல் 12-ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு..

தேர்வு அட்டவணை வெளியீடு

124

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வு 2025 செப்டம்பர் 18 முதல் 26-ம் தேதி வரை நடைபெறும் என்றும், அரையாண்டு மற்றும் 2-ஆம் பருவத்தேர்வு 2025 டிசம்பர் 15 முதல் 23-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"தங்கமலை ரகசியத்தை" உடைத்த தவெக

0
10 mins agoshare
vijay assembly








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau