news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home health No Sugar diet Follow பண்றீங்களா? வேற என்ன எடுத்துக்கலாம்?
tv

Also Watch

tv

Read this

No Sugar diet Follow பண்றீங்களா? வேற என்ன எடுத்துக்கலாம்?

No Sugar diet Follow

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
No white sugar

சமீப காலமா white sugar diet வைரலாகிட்டு இருக்கு. சக்கரையை தவிர்த்ததும் முகம் பளிச்சின்னு இருக்குறதாவும், உடல் எடை குறையிதுன்னும் கூட சொல்றாங்க. இதனால பலரும் சர்க்கரைய முற்றிலும் தவிர்த்துவிட்டு வராங்க.

ஆனா இதுனால Low sugar பிரச்சன வரும்ன்னு ஒரு பக்கம் மருத்துவர்களே எச்சரிக்கிறாங்க. அப்போ உடலுக்கு கண்டிப்பா இனிப்பும் தேவைப்படுது. வெள்ளை சர்க்கரைய தவிர்த்து இனிப்பு எடுத்துக்க வெல்லத்த பயன்படுத்தலாம்ன்னும் மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரைக்கிறாங்க.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து, செலினியம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைஞ்ச வெல்லம், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துது. உணவு சாப்பிட்ட பிறகு வெல்லம் சாப்பிடுறது இன்னுமே நல்லதாம். இது செரிமான நொதிகள சீரா செயல்பட வைக்கிது. அளவோட எடுத்துக்குறது எப்பவுமே ஆரோக்கியத்துக்கு நல்லது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
2 hrs 39 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved