news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews தனியார் விடுதியில் பாலியல் தொழில் 13 தாய்லாந்து பெண்கள் உட்பட 22 பேர் கைது
tv

Also Watch

tv

Read this

தனியார் விடுதியில் பாலியல் தொழில் 13 தாய்லாந்து பெண்கள் உட்பட 22 பேர் கைது

சூரத், குஜராத்

62

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gujarat news

குஜராத் மாநிலம் சூரத் அருகே தனியார் விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தபட்ட 13 தாய்லாந்து பெண்கள் உட்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் ஜஹாங்கிர்புராவில் உள்ள தனியார் ஹோட்டலில் சோதனை செய்தனர்.

அப்போது அறையில் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டிருந்த 13 பெண்கள் மற்றும் ஹோட்டல் மேலாளர் உட்பட பணியாளர்கள் என மொத்தமாக 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
10 hrs 56 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau