Also Watch
Read this
By: Web Team

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ராணுவ துணைத் தளபதி ராஜா சுப்பிரமணி, கடற்படை தளபதி தினேஷ் கே திரிபாதி, விமானப்படை தளபதி AP சிங் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமது சமூக வலைதள பக்கத்தில், கார்கில் போரின் போது நமது வீர ர்கள் செய்த உச்சகட்ட தியாகமானது இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத உறுதியை வெளிக்காட்டுவதாக புகழாரம் செலுத்தி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved