news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மெட்ரோ ரயிலில் யாசகம் பெற்றவருக்கு ரூ.500 அபராதம்
tv

Also Watch

tv

Read this

மெட்ரோ ரயிலில் யாசகம் பெற்றவருக்கு ரூ.500 அபராதம்

பெங்களூரு - கர்நாடகா

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Metro begger

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரயிலில் யாசகம் பெற்ற நபருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அழுக்கு உடையணிந்தவர்கள் மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் நுழைய முடியாது என்பதால், டிப்டாப் உடையணிந்து பயணியை போல நுழைந்து டிக்கெட் எடுத்த நபர், ரயிலில் ஏறி பயணத்தை தொடங்கியதும் பயணிகளிடம் யாசகம் கேட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளதாக ஈரான் கூறியது

1
25 mins agoshare
Trumph








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved