news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews டெல்லியில் ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து..
tv

Also Watch

tv

Read this

டெல்லியில் ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து..

திடீரென ஏற்பட்ட தீ விபத்து

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்திறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் வால் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

நேற்று மாலை இந்திரா காந்தி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பின், பயணிகள் வெளியேறிக் கொண்டிருந்தனர்.

அப்போது விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில், விமானத்தின் பாகங்கள் லேசாக சேதமடைந்த நிலையில், பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவல்லீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா 8 ஆம் நாள்

4
41 mins agoshare
திருவள்ளூர் தங்க குதிரை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved