news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews "சண்டையிடுவதை நிறுத்திவிட்டு சரணடைய வேண்டும்" மாவோயிஸ்டுகளுக்கு அமித்ஷா எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

"சண்டையிடுவதை நிறுத்திவிட்டு சரணடைய வேண்டும்" மாவோயிஸ்டுகளுக்கு அமித்ஷா எச்சரிக்கை

அமித்ஷா எச்சரிக்கை

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Amitsha

சண்டையிடுவதை நிறுத்திவிட்டு சரணடையுமாறு மாவோயிஸ்டுகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவோயிஸ்டுகளுடனான பேச்சுவார்த்தை ஒப்பந்தத்துக்கு நிராகரித்த அமித்ஷா, சரணடைந்தால் கண்டிப்பாக தாக்குதல் நடத்த மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

சரணடையும் மாவோயிஸ்டுகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக்கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
4 hrs 33 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau