news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர்
tv

Also Watch

tv

Read this

9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர்

தேக்கவாடி, நாமக்கல்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Erd namakkal

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 63 வயது முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

தேக்கவாடி பகுதியில் உள்ள புதூர் நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த மணிவாசகம் திருமணம் ஆகாத நிலையில தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவர் சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவரது பெற்றோர் அளித்த புகாரில் திருச்செங்கோடு ஊரக போலீசார் முதியவரை கைது செய்தனர்.


இதையும் படியுங்கள் : கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள், வெள்ளை அறிக்கை வெளியீடு

10
9 mins agoshare
தமிழகமே எதிர்பார்த்த அந்த நாள், வெள்ளை அறிக்கை வெளியீடுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved