news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews வரலாறு காணாத வகையில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

வரலாறு காணாத வகையில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

Rupees

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rupees down

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி :

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் பன்னாட்டு செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 93 புள்ளி 73 காசுகளாக இருந்த நிலையில், இன்று அது 93 புள்ளி 94 காசுகளாக உயர்ந்து 94 ரூபாயை தொடும் நிலையில் உள்ளது.

மத்திய கிழக்கில் தொடர்ந்து நடக்கும் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பது மட்டுமின்றி அதன் விநியோகமும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால், டாலரின் மதிப்பு அதிகரித்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இந்திய ரூபாய் மட்டுமின்றி இதர ஆசிய கரன்சிகளும் பூஜ்யம் புள்ளி 1 முதல் பூஜ்யம் புள்ளி எட்டு சதவிகிதம் வரை வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

Related Link
ஒடிசாவில் அரிதான மெலனிஸ்டிக் புலித்தோல் பறிமுதல்

ஒடிசாவில் அரிதான மெலனிஸ்டிக் புலித்தோல் பறிமுதல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிள் ஓட்டும் தவெக தலைவர் விஜய்

14
14 mins agoshare
சைக்கிள் ஓட்டிச் சென்ற விஜய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved