news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews "வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க சென்றால் தாக்குதல்"
tv

Also Watch

tv

Read this

"வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க சென்றால் தாக்குதல்"

சிலிகுரி, மேற்கு வங்கம்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Convoy attack

மேற்கு வங்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க சென்ற போது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக பாஜக எம்பி ராஜு பிஸ்தா குற்றம் சாட்டினார்.

டார்ஜிலிங்கின் மஸ்துரா((Masdhura)) பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றபோது, பாஜக எம்பி ராஜு பிஸ்தாவின் கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், முதலமைச்சர் மம்தா பானர்ஜி வன்முறை அரசியல் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள் :  ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதே இடம் அதே விழா...விஜய் ரூட்டில் செல்கிறாரா ரஜினி..?

0
2 hrs 49 mins agoshare
Jailor








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau