Also Watch
Read this
By: Web Team

கிரிக்கெட் வீரர்கள் மீது பித்து பிடித்தது போல பற்று வைத்ததன் காரணமாகவே ஏற்பட்டதன் விளைவு என, பெங்களூரு கூட்ட நெரிசல் குறித்து பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது.
பெங்களூரு அணி வீரர்களை உற்சாகப்படுத்த ரசிகர்கள் திரண்ட நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தது பெங்களூரு நகரத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved