news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கேலி, தாக்குதலுக்கு ஆளாகும் பீகாரிகள்..
tv

Also Watch

tv

Read this

கேலி, தாக்குதலுக்கு ஆளாகும் பீகாரிகள்..

பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
53

டெல்லியில் பீகார் மக்களை கேலி செய்யும் போதும், பல்வேறு மாநிலங்களில் பீகாரிகள் தாக்கப்படும் போது, ராகுல் காந்தி அலட்சியம் காட்டுவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

தேர்தல் கமிஷன் எஜமானர் இல்லை; மக்களே எஜமானர்கள் எனக் கூறிய அவர், மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தனியார் விவசாய நிலத்தில் குப்பைகளை கொட்டும் நகராட்சி

1
2 hrs 11 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved