news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மகாராஷ்டிரா, அருணாச்சல் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி
tv

Also Watch

tv

Read this

மகாராஷ்டிரா, அருணாச்சல் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி

பிரதமர் மோடி

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi

வளர்ச்சிக்கான தங்களின் தொலைநோக்குப் பார்வை மீதான மக்களின் நம்பிக்கையே மகாராஷ்டிரா மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களின் உள்ளாட்சி தேர்தலில் வெற்றியாக
பிரதிபலிப்பதாக பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நல்லாட்சி வழங்கிய அரசுக்கு மக்கள் அசைக்க முடியாத ஆதரவை கொடுத்துள்ளதாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், புத்துணர்ச்சியுடன் பணியாற்றவும் உறுதி பூண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போன வருஷம் புரளியை கிளப்பி விட்டுட்டாங்க! இந்த வருஷம் பரவாயில்லை!

0
8 mins agoshare
திண்டுக்கல் தர்பூசணி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved