news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews போயிங் ட்ரீம்லைனர் - பெரிய அளவில் குறைபாடுகள் இல்லை..
tv

Also Watch

tv

Read this

போயிங் ட்ரீம்லைனர் - பெரிய அளவில் குறைபாடுகள் இல்லை..

ஆய்வு செய்த DGCA

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

போயிங் ட்ரீம்லைனர் விமானங்களில் பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடுகள் எதுவும் இல்லை என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அகமதாபாத் விமான விபத்தை அடுத்து போயிங் ட்ரீம்லைனர் விமானங்களை பரிசோதனைக்கு உட்படுத்த ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. அதோடு, சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகமும் போயிங் டிரீம்லைனர் விமானங்களை சோதித்தது.

விபத்துக்குள்ளான ட்ரீம்லைனர் சீரிஸ் விமானங்கள், விதிகளுக்கு உட்பட்டு இயங்குகிறதா? தயாரிப்பில் ஏதேனும் குறைபாடுகள்
இருக்கிறதா? என ஆய்வு செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் : பொது இடங்களில் கொடிக் கம்பங்கள்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாயே மகளை கடத்திச் சென்ற சிசிடிவி காட்சி

0
2 mins agoshare
சிறுமி கடத்தல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved