news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம்
tv

Also Watch

tv

Read this

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம்

குளோரின் வாயு கசிவு

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Maharastira clorin

மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குளோரின் வாயுக்கசிவு ஏற்பட்டதால், சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதியடைந்தனர்.

அருகிலுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம், மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதால், நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். மேலும் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
9 hrs 29 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau