news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews குப்பை வண்டியில் கொண்டு செல்லப்பட்ட உடல் அமரர் ஊர்தி கேட்டும் கொடுக்கவில்லை என புகார்
tv

Also Watch

tv

Read this

குப்பை வண்டியில் கொண்டு செல்லப்பட்ட உடல் அமரர் ஊர்தி கேட்டும் கொடுக்கவில்லை என புகார்

தமோ, மத்தியபிரதேசம்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mathya pradesh garbage vehicle

மத்தியபிரதேசத்தில் உயிரிழந்தவரின் உடலை குப்பை வண்டியில் மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Damoh மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட நபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவரின் உடலை கொண்டு செல்ல உறவினர்கள் அமரர் ஊர்தி கேட்டும் கொடுக்காமல், மாறாக குப்பை அள்ளுவதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தை வழங்கியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மேட்டூர் அணை திறக்கப்படாததால் வறண்டு போன ஆறுகள்

0
4 mins agoshare
நெற்பயிர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved