news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அனைத்து மாவட்டங்களிலும் கட்டாய அரசு முதியோர் இல்லம்..
tv

Also Watch

tv

Read this

அனைத்து மாவட்டங்களிலும் கட்டாய அரசு முதியோர் இல்லம்..

உச்சநீதிமன்றம் தடை

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

அனைத்து மாவட்டங்களிலும் அரசு முதியோர் இல்லங்கள் கட்டாயமாக அமைப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆறு மாத காலத்திற்குள் அனைத்து மாவட்டங்களிலும் கட்டாய அரசு முதியோர் இல்லங்கள் உருவாக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
44 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved