news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..
tv

Also Watch

tv

Read this

காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..

மருத்துவமனையில் சோனியா காந்தி

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயிறு சம்பந்தமான பிரச்னைக்காக தலைநகர் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : மக்கள்தொகை கணக்கெடுப்பு: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

5
7 hrs 4 mins agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved