Also Watch
Read this
By: Web Team

அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியாவிற்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க வரிவிதிப்பால் கடும் அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில் ரஷ்ய அதிபர் புதின் இந்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.