news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்தியா வந்துள்ள இத்தாலியின் துணைப் பிரதமர்
tv

Also Watch

tv

Read this

இந்தியா வந்துள்ள இத்தாலியின் துணைப் பிரதமர்

டெல்லி

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Italy deputy CM

பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியா, இத்தாலி ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இத்தாலி துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான அன்டோனியோ தஜானி டெல்லியில் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். பின்னர் இது குறித்து பேசிய அவர், டெல்லியில் நடந்த பயங்கரவாத சம்பவத்தின் போது இத்தாலி அரசிடம் இருந்து, இந்தியாவிற்கு ஆதரவளித்ததாகவும், அதற்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வரும் 27 முதல் சேயோன் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

1
7 mins agoshare
சினிமா செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved