news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews அரை சென்ட் நிலத்தில் மூன்று மாடி கட்டடம் கட்டடத்தை தரைமட்டமாக்க சொன்ன துணை சபாநாயகர்..!
tv

Also Watch

tv

Read this

அரை சென்ட் நிலத்தில் மூன்று மாடி கட்டடம் கட்டடத்தை தரைமட்டமாக்க சொன்ன துணை சபாநாயகர்..!

ஆந்திரா

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Building demolish

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் அருகே அரை சென்ட் நிலத்தில் அனுமதியில்லாமல் கட்டிய மூன்று மாடி கட்டடத்தை பாதுகாப்புடன் அகற்றுமாறு துணை சபாநாயகர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

விதிமுறைகளை மீறி கட்டடத்தை கட்டியதாக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் துணை சபாநாயகர் ரகுராம கிருஷ்ணராஜு பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

2
1 hr 41 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved