news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ் நடைமுறை..
tv

Also Watch

tv

Read this

FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ் நடைமுறை..

FASTag வருடாந்திர பாஸ்

57

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

கார், ஜீப், வேன்கள் போன்ற தனியார் வாகனங்களுக்கு FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ் நடைமுறை கொண்டுவரப்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

3,000 ரூபாய் மதிப்பிலான இந்த பாஸ் ஆக்டிவேட் செய்யப்பட்டதில் இருந்து ஓராண்டு அல்லது 200 டிரிப்புகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும்.

வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் இந்த பாஸ் நடைமுறை அமலுக்கு வருவதாகவும் கட்கரி தெரிவித்துள்ளார்.தேசிய நெடுஞ்சாலைகளில் தாமதமின்றி மக்கள் தனியார் வாகனங்களில் பயணிக்க இந்த நடைமுறை உதவிகரமாக இருக்கும் எனவும் இதற்காக என்று தனி லிங்க் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உள்ளிட்டவற்றில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

60 கிலோ மீட்டர் தொலைவுக்குள் சுங்கச்சாவடிகள் இருப்பதாக எழுந்துள்ள புகார்களுக்கு இது ஒரு தீர்வாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : போயிங் ட்ரீம்லைனர் - பெரிய அளவில் குறைபாடுகள் இல்லை..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

2
16 hrs 48 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved