news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews கேரள கடல்பகுதியில் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீவிபத்து..
tv

Also Watch

tv

Read this

கேரள கடல்பகுதியில் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீவிபத்து..

கேரளா

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

கேரள கடல் பகுதியில் விபத்தில் சிக்கிய சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த சரக்கு கப்பலில் தொடர்ந்து தீ கொளுந்து விட்டு எரியும் புதிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

மும்பை நோக்கி சென்றுக் கொண்டிருந்த கப்பலில் திங்கட்கிழமை காலை 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

கப்பலில் சிக்கிக் கொண்ட 22 பேரில் 18 பேர் இந்திய கடற்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மாயமான 4 பேரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெகவின் எம்எல்ஏக்கள் கொள்முதல் - உதயநிதி ஸ்டாலின் சாடல்

6
27 mins agoshare
தவெகவின் எம்எல்ஏக்கள் கொள்முதல் - உதயநிதி ஸ்டாலின் சாடல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved