Also Watch
Read this
Posted on: Sep 12, 2025 05:17 AM
By: Web Team

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், தண்ணீர் டேங்கர் மீது மோதி அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 20 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது. அதில், பேருந்தில் பயணித்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 10 பேர் காயமடைந்தனர். பேருந்தில் சிக்கியிருந்தவர்களை போலீசார் மற்றும் மீட்பு படையினர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved