news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews காரில் லிஃப்ட் தருவதாகக் கூறி மோசடி செய்யும் கும்பல்
tv

Also Watch

tv

Read this

காரில் லிஃப்ட் தருவதாகக் கூறி மோசடி செய்யும் கும்பல்

டெல்லி

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
delhi police

டெல்லியில் காரில் 'லிஃப்ட்' கொடுத்து பயணிகளை ஏமாற்றி நகைகளை பறிக்கும் லிஃபாபா கும்பலை ((Lifafa Gang))சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஹரி நகர் காவல் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் பெண் ஒருவர் அளித்த புகாரில், தனது நகை கொள்ளையடிக்கப்பட்டு போலி நகைகள் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக தீவிர தேடுதலில் அந்த கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த போலி நகைகள் மற்றும் போலி பதிவெண் கொண்ட நெம்பர் பிளேட் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கம் விலை உயர்ந்தது

0
5 mins agoshare
தங்கம் விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved