news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.. 2 நாட்களில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக தகவல்
tv

Also Watch

tv

Read this

வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.. 2 நாட்களில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக தகவல்

மூழ்கிய வடகிழக்கு மாநிலங்கள் !

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

வடகிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 நாட்களில் 25 பேர் உயிரிழந்தனர்.

அசாம், மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பெய்த கனமழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, வீடுகள் தரைமட்டமாகின.

குறிப்பாக அசாமில் 17 மாவட்டங்கள் நீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்ததாகவும் 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 9 பேர் உயிரிழந்ததாகவும், மிசோரம், திரிபுரா, மேகாலயாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
4 hrs 25 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau