news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அமெரிக்காவில் இருந்து LPG எரிவாயு இறக்குமதி
tv

Also Watch

tv

Read this

அமெரிக்காவில் இருந்து LPG எரிவாயு இறக்குமதி

LPG

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
LPG in USA

அமெரிக்காவில் இருந்து எல்.பி.ஜி. எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. நாட்டின் தேவையில் 10 சதவீதத்தை அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யும் வகையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
7 hrs 47 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau