Also Watch
Read this
By: Web Team

டெல்லியில் வரும் 7 ஆம் தேதி மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved