news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews போரை நிறுத்த டிரம்பின் உதவியை இந்தியா கேட்கவில்லை.. எம்பி குழு தலைவர் சசி தரூர் செய்தியாளருக்கு பேட்டி
tv

Also Watch

tv

Read this

போரை நிறுத்த டிரம்பின் உதவியை இந்தியா கேட்கவில்லை.. எம்பி குழு தலைவர் சசி தரூர் செய்தியாளருக்கு பேட்டி

டிரம்பின் உதவியை கேட்கவில்லை

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

போரை நிறுத்த உதவுமாறு இந்தியா அமெரிக்கா அதிபர் டிரம்பிடம் ஒரு போதும் கேட்டதில்லை என எம்பி குழு தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

அவரது தலைமையிலான குழு பிரேசில் பயணத்தை முடித்துள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேண்டுமானால் போரை நிறுத்த உதவுமாறு பாகிஸ்தான் தரப்பில் இருந்து டிரம்பிடம் கோரிக்கை வைத்திருக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார்.

டிரம்ப் மீது இந்தியா அபரிதமான மரியாதை வைத்துள்ளது என்ற அவர் அதே சமயம் பல விவகாரங்களில் இந்தியாவின் புரிதல் டிரம்பிடம் இருந்து மாறுபட்டது எனவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

12
38 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau