news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews முடிவுக்கு வருகிறதா டிரம்பின் அதீத வரி
tv

Also Watch

tv

Read this

முடிவுக்கு வருகிறதா டிரம்பின் அதீத வரி

டெல்லி

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi

இந்திய இறக்குமதிக்கான வரியை 15 முதல் 16 சதவிகிதமாக குறைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே விரைவில் எட்டப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

எரிசக்தி மற்றும் வேளாண் பொருட்களுக்கு முக்கியமாக இந்த வரிக் குறைப்பை அதிபர் டிரம்ப் அனுமதிப்பார் எனவும் அதற்கு பிரதிபலமாக இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக குறைக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் மோடியுடன் நேற்று பேசியதாகவும் அப்போது இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து விரிவாக விவாதித்த தாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்போம் என மோடி டிரம்புக்கு உறுதி அளித்த தாகவும் தெரிகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
4 hrs 23 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau