Also Watch
Read this
By: Web Team

கர்நாடகாவில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மறுத்துள்ளார்.
அலந்த் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் நீக்கத்திற்கான 6 ஆயிரத்து 18 விண்ணப்பங்களில் 24 மட்டுமே உண்மையானவை என்றும், மீதமுள்ள தவறான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved