news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்- சரக்கு போக்குவரத்து பாதிப்பு..
tv

Also Watch

tv

Read this

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்- சரக்கு போக்குவரத்து பாதிப்பு..

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தால் மகாராஷ்டிரா முழுவதும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய மோட்டார் வர்த்தக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

சமூக ஆர்வலர் மனோஜ் ஜாரங்கி மற்றும் அவரது ஆதவரவாளர்கள் நடத்தி வரும் இந்த போராட்டத்தால் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலால் நிரம்பி வழிந்தன.

குறிப்பாக தெற்கு மும்பைக்கான அனைத்து முக்கிய இணைப்பு வழித்தடங்களிலும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், அவை துறைமுகத்திற்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை என்றும் அதனால் சரக்கு போக்குவரது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக AIMTC தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
9 hrs 26 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau