news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்து வாழ்த்து
tv

Also Watch

tv

Read this

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்து வாழ்த்து

வாழ்த்து

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PM Modi

குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவரை நேரில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். கோவாவில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிவிட்டு டெல்லி சென்ற பிரதமர், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து மலர் கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்து கூறினார்.

இதைப்போல குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனையும் சந்தித்து பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துகளை கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

2
1 hr 18 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved