news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு..!
tv

Also Watch

tv

Read this

தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு..!

வாக்குப்பதிவு சதவீதத்தை அறியலாம்!

60

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

தேர்தலின் போது வாக்குப்பதிவு சதவீதத்தை துல்லியமாக அறிய தேர்தல் ஆணையம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. சில நேரங்களில் வாக்குப்பதிவு சதவீதத்தில் முரண்பாடு ஏற்படும் நிலையில் விடிஆர் செயலியில் வாக்குப்பதிவு அலுவலர்கள் நேரடியாக வாக்குப்பதிவு சதவீதத்தை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாக்குப்பதிவு தினத்தன்று ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒருமுறை இந்த செயலியில் வாக்குப்பதிவு விவரம் துல்லியமாக பதிவேற்றம் செய்யவும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த வசதி பீகார் தேர்தலுக்கு முன்பு செயலியில் கொண்டுவரப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

12
6 hrs 27 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved