Also Watch
Read this
By: Web Team

மத்திய ஆட்சி பிரதேசமான லடாக்கிற்கான புதிய இட ஒதுக்கீடு மற்றும் குடியுரிமை கொள்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி வேலை வாய்ப்புகளில் 85 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்படும். லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சி கவுன்சிலில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved