news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசினார்
tv

Also Watch

tv

Read this

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசினார்

பராகுவே அதிபருக்கு சிறப்பான விருந்து

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே நாட்டு அதிபர் சான்டியாகோ பெனா, டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து பேசினார். அவருக்கு வரவேற்கும் விதமாக மாளிகையில், சிறப்பான முறையில் விருந்து பரிமாறப்பட்டது.

அதன் பின்னர் பேசிய குடியரசுத் தலைவர் முர்மு, 1961-ம் ஆண்டு இருநாடுகள் இடையே தூதரக அளவிலான உறவுகள் ஏற்படுத்தப்பட்டதில் இருந்து, இரண்டு நாடுகளும் பரஸ்பர நம்பிக்கை, ஜனநாயக மதிப்புகள் அடிப்படையில் நட்புரீதியிலான உறவுகளை பகிர்ந்து வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மிக அதிக கனமழை கொட்ட போகுது - ரெட் அலர்ட் தந்த வானிலை

1
1 min agoshare
rain red alert








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau