news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அரசு வேலைக்காக 4 வது குழந்தையை காட்டில் வீசிய பெற்றோர் 3 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை பறிக்கப்படும்
tv

Also Watch

tv

Read this

அரசு வேலைக்காக 4 வது குழந்தையை காட்டில் வீசிய பெற்றோர் 3 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை பறிக்கப்படும்

நந்தன்வாடி, மத்திய பிரதேசம்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
UP Govt job baby kill

மத்திய பிரதேசத்தில் அரசு வேலையை காப்பாற்ற வேண்டி தங்களுக்கு பிறந்த 4 ஆவது குழந்தையை பெற்றோரே காட்டில் பாறைகளுக்கு இடையே வீசிச்சென்ற நிலையில், எறும்பு மொய்த்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

நந்தன்வாடி காட்டில் குழந்தையின் அழுகுரலை கேட்ட பொதுமக்கள், போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு மருத்துமனையில் அனுமதித்தனர்.

3 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை பறிபோகும் என்ற பாஜக அரசின் சட்டத்திற்கு பயந்த ஆசிரியர், மனைவியுடன் சேர்ந்து பிறந்து 72 மணி நேரமே ஆன தனது குழந்தைக்கு இந்த கொடூரத்தை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

13
3 hrs 35 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau