news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews ஏர் இந்தியா விமானம் மீது பயணிகள் சரமாரி புகார்..
tv

Also Watch

tv

Read this

ஏர் இந்தியா விமானம் மீது பயணிகள் சரமாரி புகார்..

சரமாரி புகார்..

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 274 பேர் பலியான நிலையில், அந்நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு விமானத்தின் மீது பயணிகள் சரமாரியாகப் புகார் தெரிவித்துள்ளனர்.

துபாயில் இருந்து ஜெய்ப்பூர் வந்த ஏர் இந்தியா விமானத்தில் சுமார் 5 மணி நேரமாக ஏசி இல்லாமல் வெப்பத்தில் தவித்ததாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

8
3 hrs 54 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved