news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews சபரிமலைக்கு செல்லும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அக்டோபரில் சாமி தரிசனம் செய்வதாக தேவசம் போர்டு தகவல்
tv

Also Watch

tv

Read this

சபரிமலைக்கு செல்லும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அக்டோபரில் சாமி தரிசனம் செய்வதாக தேவசம் போர்டு தகவல்

அக்டோபரில் சாமி தரிசனம்

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Murumu visit sabarimalai

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அக்டோபரில் சபரிமலைக்கு வரவுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலையில் மலையாள துலாம் மற்றும் தமிழின் ஐப்பசி மாத பிறப்புகளின் பூஜைக்காக அக்டோபர் 16-ஆம் தேதி நடை திறக்கப்படுவதாகவும், பூஜை காலத்தின் நிறைவு நாளில் முர்மு வருகை தந்து சாமி தரிசனம் செய்வார் எனவும் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் :கடற்படை போர்த்திறனை வலுப்படுத்த 4 புதிய போர்க் கப்பல்கள் ரூ.80,000 கோடி மதிப்பில் டெண்டர் விடுவதற்கு பரிசீலனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

12 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளம் குளிர்ந்த வரசித்தி விநாயகர்

1
27 mins agoshare
temple








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau