news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews செப் ., 13ல் மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி ரயில் திட்டத்தை துவக்கி வைக்க மணிப்பூர் பயணம்
tv

Also Watch

tv

Read this

செப் ., 13ல் மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி ரயில் திட்டத்தை துவக்கி வைக்க மணிப்பூர் பயணம்

மணிப்பூர் செல்கிறார் பிரதமர்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi visit manipur

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கலவரம் நடந்து இரண்டு ஆண்டுகளான நிலையில், பிரதமர் மோடி முதன்முறையாக, வரும் 13ல் அங்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூரில், குகி - மெய்தி பிரிவினரிடையே இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், மிசோரமில், பைராபி- - சாய்ராங் இடையே, 51புள்ளி 38 கிலோ மீட்டர் துாரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதை திட்டத்தை துவக்கி வைக்க, பிரதமர் மோடி வரும் 13ல் மிசோரம் செல்கிறார். கலவரம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின் பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல இருப்பது கவனம் பெற்றுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புது டிரெண்டாகும் Snake Wine - கேட்டாலே அதிர்ச்சியாக இருக்கே

0
0 min agoshare
snake wine








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau