news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews வங்கதேசம், இலங்கை, நேபாளத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம்
tv

Also Watch

tv

Read this

வங்கதேசம், இலங்கை, நேபாளத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம்

டெல்லி

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ajith thoval

வங்கதேசம், இலங்கை, நேபாளத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் மோசமான நிர்வாகத்தின் சான்று என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடுமையாக சாடியுள்ளார்.

டெல்லியில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பொருளாதார தோல்விகள், உணவு, தண்ணீர் பற்றாக்குறை, பணவீக்கம், அடக்குமுறை வரிகள் மற்றும் சமூக நலன்கள் ஆகியவை ஆட்சி மாற்றத்திற்கு காரணமாவதாக தெரிவித்தார்.

மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் பாதுகாப்பிலிருந்து நிர்வாகம் தொடங்க வேண்டும் என தெரிவித்த அஜித் தோவல், மக்களுக்கு பாதுகாப்பு உணர்வு வழங்கப்பட வேண்டும், அதுதான் ஒரு அரசின் முதல் பொறுப்பு என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
9 hrs 43 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau