news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்
tv

Also Watch

tv

Read this

உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்

டெல்லி

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Puthin

ரஷ்யா அதிபர் புதினின் இந்தியா வருகையொட்டி டெல்லியில் உள்ள ரஷ்ய மாளிகையில், புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி உட்பட கடந்த 25 ஆண்டுகளில் இந்திய பிரதமர்களுடன் புதின் இருக்கும் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை எடுத்துரைக்கும் வகையில் பிரம்மோஸ் ஏவுகணைகள், ரஷ்ய S-400 ஏவுகணை அமைப்பு மற்றும் Su-57E ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது . புதினின் வருகைக்காக டெல்லியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
9 hrs 47 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved