news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews மூத்த அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதுகாப்பு குளறுபடிகள்..
tv

Also Watch

tv

Read this

மூத்த அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதுகாப்பு குளறுபடிகள்..

டிஸ்மிஸ் செய்ய ஏர் இந்தியாவுக்கு உத்தரவு

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கியதில் தொடர்ந்து விதி மீறல்களை நடத்திய மூன்று மூத்த அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யுமாறு, ஏர் இந்தியாவுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

உரிமங்கள், ஓய்வு உள்ளிட்டவற்றை பரிசீலிக்காமல் விமான ஊழியர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்படுவதாக ஏர் இந்தியாவே தாமாக முன்வந்து தெரிவித்த தகவலின் அடிப்படையில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

தவறு செய்யும் அதிகாரிகள் மீது ஏர் இந்தியா நிறுவனம் கடும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் விமான சேவையில் சமீபத்தில் பல குளறுபடிகள் ஏற்படுவதாகவும் ஏர் இந்தியாவுக்கு அனுப்பிய ஆணையில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதையும் படியுங்கள் : பழைய வாகனங்களுக்கு இனி டெல்லியில் எரிபொருள் கிடையாது..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

0
52 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved