news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews முன்னேறும் பீகார் மாநிலத்தை பீடியுடன் ஒப்பிடுவதா..? காங்கிரஸ், ஆர்.ஜே.டி.க்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி
tv

Also Watch

tv

Read this

முன்னேறும் பீகார் மாநிலத்தை பீடியுடன் ஒப்பிடுவதா..? காங்கிரஸ், ஆர்.ஜே.டி.க்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி

பீகார், புர்னியா

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PM Modi

பீகார் மாநிலம் மெல்ல மெல்ல வளர்ச்சியை நோக்கி முன்னேறும் போது, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் மாநிலத்தை அவமதிப்பதில் பிசியாக இருப்பதாக பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.

பீகாரில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசிய அவர், காங்கிரஸ், ஆர்ஜேடி-யுடன் கூட்டு சேர்ந்து, சமூக ஊடகங்களில் பீகாரை கேலி செய்வதிலும், மாநிலத்தை பீடியுடன் ஒப்பிடுவதிலும் மும்முரமாக உள்ளதாக சாடினார். சமீபத்தில் பீடி மற்றும் பீகாரை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், அதற்கு பிரதமர் மோடி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : பீகாரில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் ”NDA கூட்டணிக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பேன்”

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடியை சந்தித்த வெனிசுலா பொறுப்பு அதிபர்

1
9 hrs 32 mins agoshare
வெனிசுலா பொறுப்பு அதிபர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved