Also Watch
Read this
By: Web Team

உத்தரகாண்ட் மாநிலத்தில் டாக்ஸி ஓட்டுநர்களைக் கொன்று, உடல்களை மலைகளில் வீசிய கொலையாளி டெல்லி போலீசாரால் 24 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டான்.
கைதான அஜய் லம்பாவும், அவரது கூட்டாளிகளும், வாடிக்கையாளர்களை போல, உத்தரகாண்ட மலைப்பகுதிகளுக்கு செல்ல கால் டாக்ஸிகளை முன்பதிவு செய்து, ஓட்டுநர்களை மலைப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, அங்கு அவர்களை கொலை செய்து உடலை ஆழமான பள்ளத்தாக்குகளில் வீசி விட்டு, பின்னர் டாக்ஸிகளை நேபாளத்தில் விற்பனை செய்வதை வாடிக்கையாக செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved