news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்கிறது..
tv

Also Watch

tv

Read this

நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்கிறது..

அதிகரிக்கும் அன்னிய செலாவணி

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

கடந்த 13 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 698 புள்ளி 9 பில்லியன் டாலர் என்ற அளவில் உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அன்னிய செலாவணி கையிருப்பு 2 புள்ளி 3 பில்லியன் டாலர் அதிகரித்த து.

இந்த நிலை நீடிக்குமானால், விரைவில் , 2024 செப்டம்பரில் எட்டியதை போல, அன்னிய செலாவணி கையிருப்பு 704 புள்ளி 89 பில்லியன் டாலர்களாக உயரும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

டாலர் அல்லாத இதர நாடுகளின் செலாவணிகளான யூரோ, பவுண்ட், நென் ஆகியன சர்வதேச சந்தையில் அதிக அளவில் புழங்குவதால், இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்து வருகிறது.

இதையும் படியுங்கள் : ஜூலையில் இந்தியாவில் டெஸ்லாவின் முதல் ஷோரூம்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மூட்டை மூட்டையாக மதுபாட்டில்கள் வாங்கிய நபர்

0
0 min agoshare
மதுபாட்டில்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved