news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்தியாவில் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 70 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கை
tv

Also Watch

tv

Read this

இந்தியாவில் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 70 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கை

கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை

69

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Richest india family

இந்தியாவில் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 70 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும், இதில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்றும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

2021ம் ஆண்டில் 4 லட்சத்து 58 ஆயிரமாக இருந்த கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை, 2025ம் ஆண்டில் 90 சதவீதம் அதிகரித்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஹுருன் இந்தியா குறியீடு, ஆடம்பர நுகர்வோர் கணக்கெடுப்பு வெளியிட்ட அறிக்கையில், 1 லட்சத்து 78 ஆயிரம் கோடீஸ்வர குடும்பங்களைக் கொண்ட மாநிலமாக மஹாராஷ்டிரா முன்னணியில் உள்ளது.

அதை தொடர்ந்து 79,800 கோடீஸ்வர குடும்பங்களுடன் டெல்லி 2வது இடத்திலும், 72,600 கோடீஸ்வர குடும்பங்களுடன் தமிழகம் 3வது இடத்திலும் உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
4 hrs 45 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau